பொண்ணுக்குளே வெக்கம்
ஏங்கி வந்த பொண்ணு என்னை
தாங்கி வந்து அன்பு காட்டி
தாலி கட்டி மனைவி ஆக்கி
பாசம் தந்து பரிவு ஊட்டி
சோகம் நீக்கி துயர் நீக்கி
நிறைவு தந்து மகிழ்ச்சி தந்து
உள்ளம் மயக்கி எண்ணம் கவர்ந்த
என்னவரின் பெயரைச்சொல்ல
பொண்ணு நானு நினைக்கும் போது
நாக்கு ஏனோ ஒட்டிகிச்சு!
வெட்கம் வந்து பத்திக்கிச்சு!
தாங்கி வந்து அன்பு காட்டி
தாலி கட்டி மனைவி ஆக்கி
பாசம் தந்து பரிவு ஊட்டி
சோகம் நீக்கி துயர் நீக்கி
நிறைவு தந்து மகிழ்ச்சி தந்து
உள்ளம் மயக்கி எண்ணம் கவர்ந்த
என்னவரின் பெயரைச்சொல்ல
பொண்ணு நானு நினைக்கும் போது
நாக்கு ஏனோ ஒட்டிகிச்சு!
வெட்கம் வந்து பத்திக்கிச்சு!
நெஞ்சுக்குள்ளே ஆசை
கோடி ஆசை கொட்டிகிடக்குஆசை மச்சான் உள்ளத்திலே
காட்டஏனோ தடையிருக்கு
பூட்டிவச்சீங்க நெஞ்சுக்குள்ளே
கருத்தமச்சான் அணைச்சுகிட்டான்
முருக்கேறிய் கைகளிலே
அன்னகிளி சரணடஞ்சேன்
உரம்பாய்ந்த கைகளிலே
ஜன்னலோர மரங்களெல்லாம்
எட்டி எட்டி பாக்குது
படுக்கை விரிப்பு நம்மபாத்து
வெட்க்கத்தோட சிரிக்குது
மீசையிலே நரைச்சமுடி
கிறங்கடிக்குது என்னையே
பாசத்தொட காந்தகண்கள்
கவர்ந்திழுக்குது தாங்கலே
ஒட்டிகிடக்கும் அன்றில்போல
பிரியயெனக்கு மனசில்லே
எம்மச்சானவிட்டு பிரியணும்னா
உசிருபிரியும் உடலிலே!
உங்களிடமிருந்து.......
கட நெஞ்சிலே
கருத்தறித்து
கருத்தொருமிக்கின்ற
கரையாக் கனவுகளை
கலங்க விடாமல்
கல்விப் படிப்பின் பயன்பாட்டை
கருகாமல் காத்து நிற்கும்
கனமிக்கவைகளும்
காலத்தால் நினைவு
காட்டி கொள்ள
காளையிவனின்
காதல் நினைவுகள்.....
இளந்தளிரின்
இளம் உள்ளத்தில் தோன்றும்
இனிப்பான சரிகளை
இதழால் வெளிக்காட்டி
இப்பக்கத்திலே எழுதுங்கள்.....
கட நெஞ்சிலே
கருத்தறித்து
கருத்தொருமிக்கின்ற
கரையாக் கனவுகளை
கலங்க விடாமல்
கல்விப் படிப்பின் பயன்பாட்டை
கருகாமல் காத்து நிற்கும்
கனமிக்கவைகளும்
காலத்தால் நினைவு
காட்டி கொள்ள
காளையிவனின்
காதல் நினைவுகள்.....
இளந்தளிரின்
இளம் உள்ளத்தில் தோன்றும்
இனிப்பான சரிகளை
இதழால் வெளிக்காட்டி
இப்பக்கத்திலே எழுதுங்கள்.....
கவிதை puththakam
|
|
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
|
|
|
|
|
No comments:
Post a Comment